கோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல் 85 தோழர்கள் கைது
கோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல்போராட்டம் நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்களது தலைமையில் 17.11.2006 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோவை சூலுர் சீரணி அரங்கிலிருந்து சிங்களவெறியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சூலூர் விமானப்படைத்தளம் நோக்கி மறியல் செய்யப் பேரணியாகத் தோழர்கள் புறப்பட்டனர். மறியலுக்குச் சென்ற 85 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment