Wednesday 8 August, 2007

பெரியாரியல் பயிலரங்கம்


5.8.2007ஞாயிறு காலை 9.00மணி முதல் மாலை 6.00மணி வரை திருப்பூர் துரைசாமி அவர்கள் தோட்டத்தில் பெரியாரியல் பயிலரங்கம்நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கழக தலைவர் கொளத்தூர்மணி, பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வரலாறு,இயக்கச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவிளக்கினர் நிகழ்ச்சியில் புதிய தோழர்கள் கலந்து அதிக அளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கருத்துக்களை கேட்டனர்.கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய உணவை தோழர்கள் அகிலன்,முகில்ராசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.நிகழ்ச்சியில் அங்ககுமார், ராவணன்,பல்லடம் திருமூர்த்தி,விஜயன்,அவிநாசியப்பன்,ஜீவாநகர்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

5 comments:

Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

ஜமாலன் said...

இது பிரசுரத்திற்கு அல்ல..
தோழருக்கு..

வணக்கம்.

பெரியாரியல் அறிஞர் ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் சிந்தனைக் களஞ்சியம் 3 தொகுதிகள் முழுவதும் எங்கு கிடைக்கும் என்கிற தகவலைத்தர முடியுமா? நீண்ட நாட்களாக அப்பிரதிகளை தேடி வருகிறேன். தங்களிடம் பிரதிகள் இருப்பின் அதனை எப்படி பெறுவது என்கிற வழிமுறைகளை சொல்லுங்கள்.

நன்றி.. வணக்கம்.

Anonymous said...

இனியவர்கு,
இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com

அன்புடன்
வே. மதிமாறன்.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.

ராஜன் said...

மற்ற மதங்களை விமர்சிக்க உங்களுக்கு துநிவுண்டா?ஓங்க தலிவருக்கே அந்த துணிவில்ல!உண்மை நாத்திகம் இப்படி இருக்க வேண்டும்!தில் இருக்கா?
http://dharumi.blogspot.com/2009/11/why-i-am-not-muslim-1.html